Breaking… அதிமுகவில் காளியம்மாள்.. அதிரும் அரசியல் களம்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் அதிமுகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.