தாயின் மண்டையை உடைத்த ‘குடி’மகன்: கல்வீரன்பாளையம் அருகே பரபரப்பு!

கோவை கல்வீரன்பாளையம் பகுதியில் போதைக்காக பணம் தர மறுத்த 68 வயது தாயை கட்டையால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.