புதிய அதிகாரியை உருவாக்கியது கனகராஜ் அகாடமி!

கனகராஜ் இலவச IAS அகாடமியில் பயின்ற ரேஷ்மா குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று, கோவையில் பாராட்டு விழாவில் கவுரவிக்கப்பட்டார்.