காரமடை அருகே வெயிலின் தாக்கத்தை தணிக்க குட்டையில் நீண்ட நேரம் குளித்த காட்டு யானைகள் – வைரல் வீடியோ!

காரமடை அருகே வெள்ளியங்காட்டில் குட்டையில் குளித்த இரண்டு காட்டு யானைகளின் காட்சி வைரலாகி வரும் நிலையில், வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் யானைகள் தண்ணீரைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்தன.