கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாகவும், இறை வழிபாட்டிற்கு உகந்த மாநிலமாகவும் இருப்பது கார்த்திகை தான். இந்த மாதம் பிறந்தாலே, திரும்பும் பக்கம் எல்லாம் சரண கோஷமாகத்தான் இருக்கும். கார்த்திகை மாதம் தான் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாகும். வருடம்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியில் … கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.