கோவையில் இருவேறு இடங்களில் கல்லாப்பெட்டியில் கை வைத்த பெண்கள்!

கோவையில் உக்கடம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் கல்லாப்பெட்டியில் பணம் திருடிய இரு பெண்கள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.