கோவை குற்றாலம் மூடப்பட்டது…

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று அருவி மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.