கோவை குற்றாலம் அருவி நாளை மீண்டும் திறப்பு!

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதாலும், கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதாலும், சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக அருவி நாளை (அக். 29) மீண்டும் திறக்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலம் அருவி, போளுவாம்பட்டி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் சாடிவயல் பகுதியில் அமைந்துள்ளது.Advertisement இங்கு கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த … கோவை குற்றாலம் அருவி நாளை மீண்டும் திறப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.