Kovai kutralam: கோவை குற்றாலத்தில் வசதிகள், கட்டணம், செல்லும் வழி… முழு விவரம்!

Kovai kutralam: தொழில் நகரமான கோவையில் பொழுதுபோக்கு இடங்கள் என்று சில இடங்கள் இருந்தாலும், முக்கியமான ஒரு சுற்றுலாத்தலமாக உள்ளது கோவை குற்றாலம். சூழல் சுற்றுலா பகுதியாகவும், கோவை மக்களுக்கு பிடித்த இடமாக இருப்பது இந்த கோவை குற்றாலம் தான். குறிப்பாக சொல்லப்போனால், தென் மாவட்ட மக்களுக்கு குற்றாலம் என்றால், கோவை மக்களுக்கு கோவை குற்றாலம் தான் சொர்க்கபுரியாகும். விடுமுறை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில், கோவை மட்டுமல்லாது, பிற மாவட்ட மற்றும் மாநில மக்களும் … Kovai kutralam: கோவை குற்றாலத்தில் வசதிகள், கட்டணம், செல்லும் வழி… முழு விவரம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.