கோவையில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன தெரியுமா?

முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் பேருந்து நிலையம், பள்ளி மற்றும் கோவில் அருகே செயல்பட்ட 69 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.