Coimbatore news today: அதிர்ச்சி! குளத்தில் மிதக்கும் சடலம்!

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத 40–45 வயது ஆண் ஒருவரின் சடலம் மீட்பு. போலீசார் வழக்குப் பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.