வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கோவையில் அலுவலகங்கள் தயார்…

இன்று துவங்கும் வேட்புமனு தாக்கலையொட்டி, கோவை 10 தொகுதிகளிலும் பாதுகாப்பு, பேரிகேடு, வாகனத் தடை உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.