குளுகுளு குளியல்…. கம கம சமையல்; கொடிவேரி அணை சுவாரஸ்யம்!

கோவை: கோவை மக்கள் ‘டூர்’ செல்ல ஒரு அருமையான ‘ஸ்பாட்’ கொடிவேரி அணை. இந்த சுற்றுலாத்தலம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். கோவையில் மட்டுமல்லாது கோவையைச் சுற்றி ஒரு சில கிலோமீட்டர்களில் பயணித்தால், பொழுதைக் கழிக்க ஏராளமான சுற்றுலாத் தலங்கள். அப்படியிருக்கும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று தான் கொடிவேரி அணைக்கட்டு. ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில், சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இந்த அணை அமைந்துள்ளது. கொடிவேரி அணை வரலாறு பவானி சாகர் … Continue reading குளுகுளு குளியல்…. கம கம சமையல்; கொடிவேரி அணை சுவாரஸ்யம்!