நயினார் குறித்த கேள்வி; கோவையில் நைசாக நழுவிய மத்திய அமைச்சர் எல்.முருகன் !

கோவை நிகழ்ச்சியில் விஜய், நயினார் குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதில் அளிக்காமல் தவிர்த்தது கவனம் பெற்றது.