அதிமுக.,வில் லீமா ரோஸ்; மும்முனை அரசியலில் மார்ட்டின் குடும்பம்!

அதிமுகவில் லீமா ரோஸ் இணைந்ததால், மார்ட்டின் குடும்பத்தில் மும்முனை அரசியல் சூழல் உருவாகி தேர்தல் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.