தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்கள்- பொள்ளாச்சி காவல் நிலையம் அசத்தல்…

பெண்கள் பாதுகாப்பில் சிறந்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழகத்தில் மூன்றாம் இடம் பெற்று விருது பெற்றது.