கோவையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர் கைது…

கோவை:மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.Advertisement கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த … கோவையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.