பசுமையை காத்திட மாரத்தான்- கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு…

கோவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கிரீன் பில்ட் ரன் மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.