மருதமலையில் கார்களுக்கு அனுமதி இல்லை – அறிவிப்பு!

தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ல் மருதமலை கோயிலுக்கு செல்லும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.