மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 78 லட்சம் ரூபாய் வசூல்…

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கையில் 78 லட்சம் ரூபாய் வசூலாகி பக்தர்களின் அதிக வருகை பிரதிபலித்தது