SIR படிவத்திற்கு இறுதி சடங்கு நடத்தி கோவையில் கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்…
கோவை: கோவையில் SIR படிவத்திற்கு இறுதிச்சடங்கு நடத்துவது போல் மாலை அணிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். SIR படிவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இறுதிச்சடங்கு நடத்துவது போன்று மாலை மற்றும் மலர் வளையம் வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Advertisement SIR விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் … SIR படிவத்திற்கு இறுதி சடங்கு நடத்தி கோவையில் கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed