கோவையில் சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது…

கோவை: மதுக்கரை ACC சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.Advertisement கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர்ம் கோவை மாவட்டம், மதுக்கரை அருகே ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இதன் குத்தகை காலம் முடிவடைந்ததையொட்டி, இந்த சிமெண்ட் தொழிற்சாலையை அதானி நிறுவனம் வாங்கி, அதானி ஏசிசி என்ற பெயரில் சிமெண்ட் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இதற்கிடையே, இந்த சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளி … கோவையில் சிமெண்ட் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.