மதுபோதை மோதல் உயிரிழப்பில் முடிந்தது… பீகார் தொழிலாளி பலி!

மேட்டுப்பாளையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீகார் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் இரு சக தொழிலாளர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.