ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வுக்கு அமைச்சர் தான் முக்கிய காரணம்- பேருந்து சங்கம் சாடல்…
கோவை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்க முக்கிய காரணம் தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தான். அவர் பொறுப்பற்ற அமைச்சராக இருக்கிறார் என்று ஆமினி பேருந்து உரிமையாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.Advertisement கோவையில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜெயம் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், எந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் … ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வுக்கு அமைச்சர் தான் முக்கிய காரணம்- பேருந்து சங்கம் சாடல்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed