கோவையில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பளிப்பாணைகளை வழங்கிய அமைச்சர் மதன்ராஜா…
கோவை: கோயமுத்தூர் மாவட்டத்தில், குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.Advertisement கோயமுத்தூர் மாவட்ட தொழில் மையத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்மதன் ராஜா தலைமையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் 17 பயனாளிகளுக்கு புதிய தொழில் … கோவையில் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பளிப்பாணைகளை வழங்கிய அமைச்சர் மதன்ராஜா…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed