கோவையில் வெற்றிப் பயணம் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் சம்பத்குமார்…
கோவை: ஓசி பஸ் என இழிவுபடுத்தியவர்களுக்கு மக்கள் சட்டமன்றத்திற்கு உள்ளேயே நுழைய முடியாத வகையில் பாடம் புகட்டியுள்ளனர் என அமைச்சர் சம்பத்குமார் வெற்றி பயணம் திட்டத்தை துவக்கி வைத்து தெரிவித்துள்ளார்.Advertisement தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மகளிருக்கு பயணச்சீட்டு, இனிப்பு மற்றும் மலர் வழங்கி பயணத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், முதலமைச்சரின் … கோவையில் வெற்றிப் பயணம் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் சம்பத்குமார்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed