கோவையில் சாலை விதிகளை மீறிய சிறார்கள்- பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு…

கோவை பொள்ளாச்சி சாலையில் ஆபத்தான பைக் சாகசம் செய்து, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.