கேக் ஊட்டி விட்டு குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய MLA கனிமொழி சந்தோஷ்…

கோவை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டுநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்குழந்தைகளுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ். குழந்தைகள் தான் தமிழகத்தின் எதிர்காலம், குழந்தைகள் தினத்தில் நாங்கள் கேட்டுக்கொள்வது நல்ல ஒழுக்கத்துடன், நன்றாக படித்து முன்னேறுவது தான் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நீங்கள் கொடுக்க பரிசாக இருக்க வேண்டும் என கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை ஒட்டி அங்கு பயிலும் மாணவ மாணவிகள் 400 பேருக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற … கேக் ஊட்டி விட்டு குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய MLA கனிமொழி சந்தோஷ்…-ஐ படிப்பதைத் தொடரவும்.