மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இனி செல்போனுக்கு தடை

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.