கோவையில் தொடங்கியது மாதிரி வாக்குப்பதிவு…
கோவை: கோவையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர் 3540 வாக்கு பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொகுதிக்கும் … கோவையில் தொடங்கியது மாதிரி வாக்குப்பதிவு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed