‘ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்கலாம்’ – பிரதமர் மோடி பேச்சின் பின்னணி என்ன?

தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கான காரணங்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து முழு விவரம்.