கோவையில் மோடி கபடி போட்டிகள்…

கோவை: கோவையில் மோடி கபடி கோப்பை 2026 போட்டியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.Advertisement பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம் துடியலூரில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கபடிப் போட்டியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. … கோவையில் மோடி கபடி போட்டிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.