விஜய்க்கு தான் என்னுடைய ஆதரவு…தவெகவில் இணையும் நடிகை?

விஜய்க்கு தான் என்னுடைய ஆதரவு என்றும் தவெகவில் சேர்வது குறித்து முடிவு செய்யவில்லை என பிரபல நடிகை ஓபனாக பேசியுள்ளார். சின்னத்திரை நயன்தாரா சீரியல் மூலம் பாப்புலராகி வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வருபவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் இவர், தற்போது வரை பல படங்களில் சிறிய கதாபாத்திரம் கிடைத்தாலும் நடித்து விடுவார். இவர் நடிகர் விஜய் பற்றி அவ்வப்போது வெளிப்படையாக பேசுவது உண்டு. அண்மையில் இவர் சொன்ன கருத்து விஜய் ரசிகர்களிடம் … விஜய்க்கு தான் என்னுடைய ஆதரவு…தவெகவில் இணையும் நடிகை?-ஐ படிப்பதைத் தொடரவும்.