நீட் PG தேர்வு- கோவையில் தேர்வர்கள் தீவிர சோதனை…
கோவை: தேசிய மருத்துவ தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் முதுகலை தேர்வு கோவையில் 18 மையங்களில் நடத்தப்படுகிறது.Advertisement தேசிய மருத்துவ தேர்வு வாரியம் நீட் முதுகலை தேர்வை ஒருங்கிணைத்து நடத்துகிறது அதன்படி இன்று நாடு முழுவதும் முதுகலை தேர்வு நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள் 8:30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் 18 … நீட் PG தேர்வு- கோவையில் தேர்வர்கள் தீவிர சோதனை…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed