நீட் ரத்து கோரி கோவையில் தொடர் போராட்டம்; திமுக அலுவலகத்தில் குவிந்த இளைஞர்கள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோவையில் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் திமுக அலுவலகத்தில் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது.