கோவை விமான நிலையத்திற்கு புதிய இயக்குனர்…

கோவை: கோயம்புத்தூர் விமான நிலையத்தின் புதிய இயக்குனராக எஸ்.தர்மராஜ் பொறுப்பேற்றுள்ளார்.Advertisement கோயம்புத்தூர் விமான நிலையத்தின் புதிய இயக்குனராக எஸ்.தர்மராஜ் பொறுப்பேற்றுள்ளார்.கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் மற்றும் விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கினார். கோயம்புத்தூர் விமான நிலைய அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விமான நிலையத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள எஸ்.தர்மராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 1995 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் விமான … கோவை விமான நிலையத்திற்கு புதிய இயக்குனர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.