ஆனைகட்டி, வால்பாறை, பேரூர் ITI சேர்க்கை தேதி நீட்டிப்பு…
கோவை, கோவை (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவச பயிற்சி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் 100% வேலைவாய்ப்பு வசதியுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed