Coimbatore Power Cut : கோவையில் நாளை (August 4) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

ஆகஸ்ட் 4-ம் தேதி மங்கலம் 110 கே.வி. துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் எம்.ஜி.சி. பாளையம், கள்ளிப்பாளையம், பொன்னேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.