கோவையில் சுடுகாட்டில் இருந்து புறப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த முதியவர்…!

சுடுகாட்டு மண்சட்டியுடன் வந்த சுயேட்சை வேட்பாளர் நூர்முகமது, கோவை தொண்டாமுத்தூரில் நூதனமாக வேட்புமனு தாக்கல் செய்து கவனம் ஈர்த்தார்.