ஒரு செங்கலைக் கூட வைக்க முடியாது- மேகதாது விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி…

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தின் நிலைப்பாட்டை மீறி அணை கட்ட முடியாது என்றும் கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.