நொய்யலில் எழுவது சோப்பு நுரையா? அவதிப்படும் கோவை மக்கள் கொடுக்கும் ஆதாரம்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, நான்கு மாவட்டங்களைக் கடந்து காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு, கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகளால் மாசடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.