“தவெகவுக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள்” – தொண்டாமுத்தூரில் நாதக வேட்பாளர் ரஜபு நிஷா சர்ச்சை பேச்சு

தொண்டாமுத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளர் ரஜபு நிஷா, எஸ்.பி.வேலுமணி மற்றும் தவெக மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.