இடையில் வந்த தொல்லைகள்- புதிய கட்சிகளை விமர்சித்த கெளதமி…

கோவை: விளாத்திகுளம் பள்ளி மாணவி விவகாரத்தில் கனிமொழி எம்.பி-யின் பேச்சு மனிதத்தன்மையற்றது என நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையை அடுத்த பச்சாபாளையத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான கௌதமி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்​விளாத்திகுளம் வன்முறைச் சம்பவம் தொடர்பாகப் பேசிய அவர், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பது மனிதத்தன்மையற்றது என்றார். … இடையில் வந்த தொல்லைகள்- புதிய கட்சிகளை விமர்சித்த கெளதமி…-ஐ படிப்பதைத் தொடரவும்.