காவலர் தினத்தையொட்டி கோவை காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி இலவசம்…
கோவை: காவலர் தினத்தையொட்டிகோவை காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertisement காவலர் தினம் வருகின்ற 6-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில், கோவை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை அன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவலர் தினத்தை பொதுமக்களுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடுவதோடு, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் … காவலர் தினத்தையொட்டி கோவை காவல் அருங்காட்சியகத்திற்கு அனுமதி இலவசம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed