கோவையில் மண்ணெண்ணய் குண்டு வீசிய கும்பலில் ஒருவர் கைது…
கோவை: கோவையில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.Advertisement காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி கும்பலைச் சேர்ந்த ஒருவரைப் போலீஸார் கைது செய்து உள்ளனர். மேலும், 31 வழக்குகள் நிலுவையில் உள்ள முக்கிய ரவுடி உட்பட நால்வரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கோவை, தொண்டாமுத்தூர் … கோவையில் மண்ணெண்ணய் குண்டு வீசிய கும்பலில் ஒருவர் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed