கோவையில் பரபரப்பு… போலீஸ் ஏட்டு மரணம், 7 பேர் கைது

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற ஊட்டி போலீஸ் ஏட்டு திடீரென உயிரிழந்ததை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்