அமித்ஷாவிற்கு எடப்பாடி என்ன ஒலிப்பெருக்கியா- கோவையில் ப.சிதம்பரம் விமர்சனம்…

அமித்ஷா குறித்து எடப்பாடி பழனிச்சாமி மீது ப.சிதம்பரம் கடும் விமர்சனம் செய்ததுடன், தொகுதி மறுவரையறை திட்டத்தையும் எதிர்த்தார்.