பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்த கோவை கலெக்டர்

அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதிற்கான விண்ணப்பங்களை தகுதியானோர் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்