கோவையில் குருத்தோலை ஞாயிறு; அழகிய புகைப்படங்கள் தொகுப்பு!

கோவை: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோவையில் பிஷப் தலைமையில் நடைபெற்ற பவனியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த பவனி சாமியார் புது வீதியில் தொடங்கி பவனி தூய மைக்கேல் ஆதி தூதர் பேராலயம் வரை சென்றது.Advertisement அதன் அழகிய புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.