திமுக குறித்தும் தவெக குறித்தும் கடுமையாக சாடிய நடிகர் பழ கருப்பையா…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பழ கருப்பையா, விஜய் மற்றும் தவெக குறித்து கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பரபரப்பு ஏற்படுத்தினார்